வியாழன், நவம்பர் 01, 2012

ஆனந்தராஜ் - செயலாளர் - Lions Club of Sterling Avenue, Chennai


Dear Mr. Kannaiyan,


Greetings and appreciate your concern you have for your native village inspite of being a NRI.
Also, I went through the Website and it is really  great particularly from the point of PURITY OF TAMIL.
Hats off to you.
 
Coming to the point of RO plant ,  installed at the Kasangadu HSS by our Club , our interest was to 
see that the students get comparatively CLEANER WATER than what they consume today.
These kind of RO plants are already running in atleast 8 schools in Thanjavur dist for years and have
been proved useful by the community.
 
So, as an NGO,  our activity confines to the school students and we have done the installation through
a reputed agency from Chennai who are experts in this line.  So, we are very much sure that Kasangadu
school students are going to be benfitted from this project.
 
AS a native of Kasangadu, hope you will appreciate our efforts .
 
Wishing you all the very best for all your deeds.
 
Best regards,
 
Ln.Anandaraj
secy

சனி, ஆகஸ்ட் 18, 2012

தினகரன் செல்லையா - சிட்னி ஆஸ்திரேலியா நகரிலிருந்து

எங்கள் கிராமத்தை பற்றி உலகிற்கு பகிர்ந்து கொண்டதில் இணைய குழுவின் பணிவான நன்றிகள்.


I have visited your web site.It was an amazing experience in total.I found surprise in each page and each tab i pressed.
Being in Sydney i never come across any village like this even in developed countries.
I would like to visit Kasangadu during my next visit to India.(in Jan 2013)
I would like to discuss with all group members and individuals contributed such massive work.
Please let me know to whom i should contact for future communications?.I would like to discuss about all your experience and implementation about web page and the real developmental activities took place within "Kasangadu" 
 
I have alraedy forwarded the link to all my friends and groups known to me.
I am also interested to high light and focus 'Kasangadu' where ever i get opportunity.
 
Good work Keep Going!

தினமலரில் பகிர்ந்து கொண்ட தகவல்கள்: (வாசகரின் கருத்துக்கள் பகுதியில்)


சிவலிங்காபுரம் பற்றி அறிந்து சந்தோசம். சிவலிங்காபுரம் போன்று ஒற்றுமையான ஒருகிராமம் பற்றி தினமலர் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.அதுதான் காசாங்காடு என்கிற கிராமம்.இந்த கிராமம் பற்றி www.kasangadu.com எனும் இணையத்தளத்தில் நுழையும்போது நீங்களும் என்னைப் போல் ஆச்சர்யப்படுவீர்கள், வியந்துபோவீர்கள், சந்தோசப்படுவீர்கள். எத்துனையோ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊரில் மதுக்கடை,கள்ளுக்கடை இல்லை,சிகரெட்,பீடி,புகையிலை விற்பனை இல்லை.கட்சிக்கொடி இல்லை.கட்சி சம்பந்தமான சுவரொட்டி இல்லை.கட்சித் தலைவர்களின் சிலை ஏதும் இல்லை. இப்படியும் ஒரு கிராமம் உண்டுமா? இப்படிபட்ட இணையத்தளம் உள்ளடக்கிய விடயங்கள் வேறு எந்த ஊருக்காவது உண்டா?. www.kasangadu.com/proud மேலுள்ள இணையதளத்தின் பக்கங்களைப் புரட்டும்போது என்னைப்போன்று வியந்து போவீர்கள். ஒவ்வொரு பக்கமும் வியப்பையும் ஆச்சர்யத்தையும் அளிக்கிறது. உதாரணத்திற்கு சில: - காசாங்காடு கிராமத்தில் தினசரி தட்பவெட்ப நிலை(minimum /max ), ஈரப்பதம், காற்றின் அழுத்தம் அறிந்துகொள்ள முடிகிறது. - காசாங்காடு கிராமத்திலிருந்து இந்திய தேசிய இராணுவத்தில் (INA) பணிபுரிந்த மாவீரர்களைப்பற்றி விபரம் - காசாங்காடு கிராமத்தைச் சேர்ந்த மாணவரின் கண்டுபிடிப்பு மற்றும் pattent விபரம் - காசாங்காடு கிராம பஞ்சயாத் தலைவர்கள் முதல் ஊழியர்கள் வரை - காசாங்காடு கிராம வளர்ச்சிக்கு பாடுபட்ட பெரியவர்கள் - காசாங்காடு கிராமத்திலுள்ள பள்ளிகள் மற்றும் அதன் வரலாறு - காசாங்காடு மக்களின் வெளிநாட்டு பயண அனுபவங்கள் -ஊரில் நடந்த கோயில் விழாக்கள், சமீபத்தில் யாருக்கு அந்த ஊரில் பிறந்தநாள்? முதல் அன்றாடம் காசாங்காட்டில் நடக்கும் அணைத்து தகவல்கள் - விவசாய முறை மற்றும் தொழில்நுட்பம் - காசாங்காடு சமையல் - காசாங்காடு பஞ்சாகம் - புள்ளி விபரம் (2001 ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்த ஜனத்தொகை ஐயாயிரம் கூட இல்லை) - காசாங்காடு திருவிழா, கோயில், நூலகம், விளையாட்டு அரங்கம்,குளம்,கூட்டுறவு பண்டகசாலை பற்றிய தகவல்கள் - காசாங்காடு கிராமத்தின் தேவைகள் (டிஜிட்டல் நூலகம்,ATM வசதி,Medical Insurace ,Solar panel supplier etc ) இன்னும் எத்தனையோ செய்திகள். இந்த இணையத்தளத்தில் உள்ள ஒவ்வொரு tab அழுத்தும் போதும் வியக்கத்தக்க செய்திகளையும், நுணுக்கமான தகவல்களையும் காண முடிகிறது. பல வகையில் "காசங்காடு" மாதிரி கிராமமாக விளங்குவதைக் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட இப்படியொரு கிராமம் உள்ளதா என்பது சந்தேகமே. காசாங்காடு கிராம வளர்ச்சிக்காக பாடுபட்ட அணைத்து உள்ளங்களையும் வாழ்த்துகிறேன், வணங்குகிறேன். காசாங்காடு கிராமம் இணையதளத்தில் காணும் ஒரு வார்த்தை" காச்சங்காடு மட்டுமன்றி உலகமே முன்னற்றம் அடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்பது ஆகும். இது இந்த கிராம மக்கள் அனைவரும் "யாதும் ஊரே யாவரும் கேளீர்" எனும் கணியன் பூங்குன்றனாரின் பாடலின் அர்த்தம் உணர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றுகிறது. தினமலரில் சிறப்புச் செய்தியாக "காசாங்காடு" கிராமம் விரைவில் வெளிவரும் என நம்புகிறேன். இணைய தள முகவரி www.kasangadu.com சிவலிங்காபுரம், காசாங்காடு போன்று வேறு கிராமங்கள் இருப்பின் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும். 


சனி, மார்ச் 10, 2012

காசாங்காடு ஸ்ரீ நொண்டி முனீஸ்வரர் பற்றி இணையங்களில் பேச்சு


தஞ்சாவூர் மாவட்டத்தில் காசாங்காடு கிராமத்தில் மட்டுமே ஸ்ரீ நொண்டி முனீஸ்வரருக்கு சிலை இருப்பதாக பேச்சு.


http://shanthiraju.wordpress.com/needs-attention/


respected sirs
namaskar
as for i know there is only one SRI NONDI MUNISWARAR temple in tanjore district. the name of the village is kaasaangaadu.
further details about the village are available from the following sites
regards
nandhitha
http://news.kasangadu.com/2010/08/blog-post.html
http://www.kasangadu.com/
http://videos.kasangadu.com/

திருவாட்டி. நந்திதா அவர்களுக்கு காசாங்காடு இணைய குழு நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.

சனி, ஜனவரி 07, 2012

வெல்வோம் இணையதளத்தில் காசாங்காடு கிராம சமையல் பற்றி ...


வெல்வோம் இணையதளத்தில் காசாங்காடு கிராம சமையல் பற்றி பகிர்ந்து கொள்ளப்பட்டது.

http://www.velvom.com/

(சமையல் பகுதியில், கிராம சமையல் என்ற சுட்டியில்)

செவ்வாய், நவம்பர் 29, 2011

மகிழங்கோட்டை கிராமம் - இணையதளத்தில் காசாங்காடு கிராமம் பற்றி

காசாங்காடு கிராமம் பற்றி மகிழங்கோட்டை கிராம இணையதளத்தில் குறிபிடப்பட்டுள்ளது.

http://mahizhaithiru.wordpress.com/

i like this thype of village will made total india எழுதப்படாத சட்டமே கிராமத்தின் பெருமைகள்.

காசாங்காடு கிராமம் பற்றி பெருமை பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

சனி, மே 07, 2011

சாப்பிடலாம் வாங்க



இணையதளத்திற்கு எத்தனை நபர்கள் வருகிறார்களோ அதே அளவுக்கு நமது கிராம சமையல்
தளத்திற்கும் மக்கள் பார்வையிட வருவதுண்டு.

*வலைச்சரம்* சுயசரித தளத்தில் *திரு. சே. குமார்* அவர்கள் காசாங்காடு சமையல்
தளத்தை பற்றிய கருத்துக்கள் இங்கே.

http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_21.html

அதன் குறிப்பு சுருக்கம் கீழே,


>>>>>
"கவி... ஒரு கிராமமே சமையல் குறிப்புக்காக வலை ஆரம்பிச்சிருக்குன்னா பாரேன்."
"கிராமமா... என்னடி சொல்றே?"

"ஆமா.. "காசாங்காடு கிராம சமையல்" ன்னு வலைக்குப் பேருடி..."

"இணையத்துல இவ்வளவு இருக்கா... எனக்கு சாட்டிங் மட்டுந்தான் தெரியும்"
>>>>>

காசாங்காடு தளத்தினை பார்வை செய்து உலகிற்கு பகிர்ந்து கொண்ட திரு. சே. குமார் அவர்களுக்கு இணைய குழுவின் நன்றிகள்.


புதன், ஏப்ரல் 20, 2011

காசாங்காடு கிராம இணைய தளத்திளிரிந்து பரவிய செய்திகள்


வெளிநாட்டு இந்தியர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம். அந்த தகவலை மற்ற தளங்கள் பிரதி செய்துள்ளன.

இதுவே நமது தளத்தின் சுட்டி,

http://government.kasangadu.com/parivartainaikal/vakkalar-pativu-velinatu

இதே தகவலை தரும் மற்ற சுட்டிகள் (இடுக்கைகள்):


  1. http://mallipattinamnews.blogspot.com/2011/04/blog-post_09.html
  2. http://beachadirai.blogspot.com/2011/04/blog-post_09.html
  3. http://adirainagar.blogspot.com/2011/04/blog-post_3503.html
  4. http://adiraimurram.blogspot.com/2011/04/blog-post_10.html
  5. http://adiraixpress.blogspot.com/2011/04/blog-post_5708.html
பல மக்களுக்கு பயன்படும் விதமாக நம் கிராம இணைய தளம் விளங்குவதில் கிராமத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமையும்.





வெள்ளி, மார்ச் 25, 2011

India Shining! – A Village on web 2.0

Date: March 23, 2011

" Can you imagine a village in the southern tip of Tamilnadu having a google group for them, a completely live up-to-date website for every single event in the village and to top it all a village that speaks cloud computing! "

திரு. ராஜகணேஷ் வணராஜன் அவர்களுக்கு,
காசாங்காடு கிராமத்தை பற்றி வெளி உலகிற்கு பகிர்ந்து கொண்டதற்கு எமது நன்றிகள்.

மேலும் அவரின் கருத்து பற்றி பின்வரும் சுட்டியில் தெரிந்து கொள்ளுங்கள்.


நன்றி.

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

An Alternative to Existing Political System


Kasangadu Village is set to be an example of Alternative to Existing Political System in India.
Read the below mentioned article to know about our village.

http://sakthidaran.learningprofessor.info/blog/?p=2211

Thanks to Prof. Sakthidaran for having a high hope & representing our village.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/efd156244d8aae21

திங்கள், ஜனவரி 31, 2011

Appreciation from our District Collector regarding Kasangadu Website

District Collector's Appreciation on  25th October 2008.
Having a well developed Village will make the District Collector to feel proud on his Governance, as well as to Chief Minister while representing a state and to Prime Minister while representing a Country.

Dear Thiru Kannaiyan,

I am very happy to see that you have taken the efforts to develop a
website for Kasangadu village. It is very well-done. My congratulations to
you.
We will be able to give you the data required soon through e-mail shortly.
I also request you to get in touch with Asst Director (Panchayats)
Thanjavur in this regard.

With Good wishes,
M.S.Shanmugam,IAS
District Collector
Thanjavur.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/1da27cc19fff2f4a

சனி, ஜனவரி 29, 2011

60 ஆண்டுகாலமாக குடிப்பழக்கத்தை மறந்த ஒரு கிராமம்!


மேலும் தகவல்கள் அதன் சுட்டியில்.

http://goo.gl/K93hW

நல்ல எண்ணங்கள் உருவாக காசாங்காடு கிராமத்தை எடுத்துகாட்டியமைக்கு எமது நன்றிகள்.

தகவல்களை பற்றிய கிராமத்தினரின் கருத்து: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/089ec236f406c9ce


வியாழன், ஜனவரி 27, 2011

Save for the rainy day


Rajmenon remembered about Kasangadu in his article for saving water.

http://rajmenon.wordpress.com/2010/03/24/save-for-the-rainy-day/

Thanks for mentioning about Kasangadu village, when you save water with cloud computing.
We thank you for your support.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/27a00bb46dca29b

செவ்வாய், ஜனவரி 25, 2011

பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு!


இந்தியாவை பெருமைபடுத்தும் காசாங்காடு கிராமம் !

தமிழில்: பாருக்குள்ளே நல்ல நாடு, நம் பாரத நாடு
ஆங்கிலத்தில்: Good Country in the World – Our India
ஹிந்தியில்: झुक गयी गुजरात!

2008 ஆம் ஆண்டு காந்தியின் பிறந்த நாளில் இவர் எழுதிய மற்றொரு கட்டுரை,

October 2 – A Day for Celebrations

காசாங்காடு கிராமத்தை இணையத்தில் பெருமை படுத்திய திரு. சக்திதரனுக்கு எமது நன்றிகள்.


ஞாயிறு, ஜனவரி 23, 2011

கலக்குறாங்கப்பா காசாங்காடு மக்கள்


அவரோட ஆணிவேர் என்ற சிறுகதையைப் படிச்சேன். மற்றொரு இணைய பயனீட்டாளரின் கருத்து .


http://seemachu.blogspot.com/2009/12/88.html


காசாங்காடு கிராமத்தை போல நாங்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என விரும்புகிறேன்..
சிறந்த கருத்துக்கள். காசாங்காடு கிராமத்தை பெருமைபடுத்தியதிர்க்கு நன்றி.


கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/2fe3a78e2bb91ade

சனி, ஜனவரி 22, 2011

காசாங்காடு கிராமத்தை கொண்டு ஒரு சிறுகதை

வரப்பு சுயசரித பதிவில் காசாங்காடு கிராமத்தை கொண்டு காணப்பட்ட ஒரு சிறுகதை. (ஆணிவேர்)

http://varappu.blogspot.com/2009/06/blog-post.html

ஆசிரியர் இளாவுக்கு எமது நன்றிகள்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/d3492a8b1011686d

வியாழன், ஜனவரி 13, 2011

ஆச்சரியமடைய வைத்த காசாங்காடு கிராம இணைய தளம்

http://maniyinpakkam.blogspot.com/2011/01/750.html

வலைபதிவுகளில் ஆச்சரியப்பட்ட ஐந்து வலைபதிவுகளை சொல்ல முடியுமா? காரணத்தை ஒரு விமர்சனம் போல முடிந்தால் தரவும். நீங்க இதில் தப்பித்தால் உங்களை வலையுலக அரசியல் பிதாமகன் என்ற பட்டத்தை தருவேன். சம்மதமா?

நிறைய இருக்கின்றன.

.........
http://www.kasangadu.com/

இதுதவிர, நெஞ்சை அள்ளியவை இன்னும் பல இருக்கின்றன. இவற்றுக்கான விமர்சனம் தேவையற்றது என நான் எண்ணுகிறேன். நீங்கள் அங்கு சென்றதும் புரிந்துவிடக் கூடிய அளவில்தான் பதிவுகளைப் பதிவு செய்யும் பதிவர்களின் செயல்பாடு இருக்கிறது.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/671bb03499920a6b

புதன், ஜனவரி 05, 2011

Congrats and All the Best

Dear Kasangadu Village Panchayat,

  I happened to reach your website through search and found very interesting, nicely organized with loads of information. Keep it up and all the best for your success.
  Please keep update Giramathu Samayal webpages and found many missing. Very useful to all tamil community.

  Best Regards
  

Abdul Farook
Clients Research Officer
 
Client Management
Dubai Customs