சனி, மே 07, 2011

சாப்பிடலாம் வாங்கஇணையதளத்திற்கு எத்தனை நபர்கள் வருகிறார்களோ அதே அளவுக்கு நமது கிராம சமையல்
தளத்திற்கும் மக்கள் பார்வையிட வருவதுண்டு.

*வலைச்சரம்* சுயசரித தளத்தில் *திரு. சே. குமார்* அவர்கள் காசாங்காடு சமையல்
தளத்தை பற்றிய கருத்துக்கள் இங்கே.

http://blogintamil.blogspot.com/2010/08/blog-post_21.html

அதன் குறிப்பு சுருக்கம் கீழே,


>>>>>
"கவி... ஒரு கிராமமே சமையல் குறிப்புக்காக வலை ஆரம்பிச்சிருக்குன்னா பாரேன்."
"கிராமமா... என்னடி சொல்றே?"

"ஆமா.. "காசாங்காடு கிராம சமையல்" ன்னு வலைக்குப் பேருடி..."

"இணையத்துல இவ்வளவு இருக்கா... எனக்கு சாட்டிங் மட்டுந்தான் தெரியும்"
>>>>>

காசாங்காடு தளத்தினை பார்வை செய்து உலகிற்கு பகிர்ந்து கொண்ட திரு. சே. குமார் அவர்களுக்கு இணைய குழுவின் நன்றிகள்.